உயர் தரப் பரீட்சை வினாத்தாள் திருத்துவது தொடர்பில் புதிய முறை!
Mayoorikka
3 years ago
2021 (2022) க.பொ.த உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்களை தெரிவு செய்வதற்காக ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவுக்குவரும்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்