மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் – ராஜ்நாத் சிங்
Prabha Praneetha
1 year ago

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போரில் இந்தியா வெற்றிப் பெற்றிருந்தது. இதன் பொன்விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பாகிஸ்தானுடனான நேரடிப் போரில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதேபோல் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என உறுதியளிக்கிறேன்.
வரலாற்றில் இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவியவர்களின் பெயர்களையே தங்களது ஏவுகணைகளுக்கு பாகிஸ்தான் சூட்டி வருகிறது. இது இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கை அந்நாடு தீவிரமாக வளர்த்து வருவதை வெளிக்காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்