சுவிற்சலாந்தின் கொவி்ட் தொற்று நிலைமைகள் 11-12-2021
#world_news
#Covid 19
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் டிசம்பர் 07ம்திகதி நடந்து முடிந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்றுக்கள் 5668 பதிவாகியது. அன்றைய தினம் வைத்தியசாலையில் 1594 பேரும், தீவிர சிகிச்சை பிரிவில் 260 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
அன்றைய தினம் கொவிட் தொற்றுக்காரணமாக 08 பேர் மரணித்தனர்.
டிசம்பர் 6 அன்று அரசாங்கம் பொது மற்றும் தனியார் கூட்டங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதித்தது, கோவிட் சான்றிதழ் விதிகளை கடுமையாக்கியது மற்றும் Omicron மாறுபாடு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது முகக்கவசம அணியும் தேவைகளை விரிவுபடுத்தியது. முடிந்தால் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



