கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்

Prasu
4 years ago
கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்

கனடாவில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் இளம் தமிழ் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி லிபரல் கட்சி சார்பில் அனிதா ஆனந்தராஜன் என்ற தமிழ் என்ற தமிழ் வேட்பாளரே களமிறங்கவுள்ளார். எதிர்வரும் ஆண்டில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் இவர் போட்டியிட உள்ளார்.

குறித்த தமிழ் பெண் அனிதநடராஜன் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!