இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்த சீனா!
Reha
3 years ago

கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சேர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



