WHOவின் ஆலோசனை குழு உறுப்பினராக நீலிகா மளவிகே
#SriLanka
Prathees
3 years ago

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்-19 தொடர்பான தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை முன்னெடுக்கும் 10 பேர் கொண்ட குழுவில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தக் குழு இரண்டு வருடங்களுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



