பிரான்ஸ் நகை திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.
#world_news
#France
Mugunthan Mugunthan
3 years ago

பிரான்சில் நகை கடைகளில் திருட்டில் ஈடுபட கும்பலை மடக்கிப் பிடித்துள்ளனர் சிறப்புப் பொலிஸ் படையினர்,
பல வருடங்களாக பாரிஸ் உட்பட பிரான்சின் பல பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட அல்பானி நாட்டை சேர்ந்த குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்,
இவர்களிடமிருந்து 50 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது, பெல்யியம் நாட்டிலேயே திருடிய நகைகளை விற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



