உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை
#Covid 19
#Corona Virus
Prathees
4 years ago
உலக சுகாதார நிறுவனம் (WHO) கோவிட் தொற்றுநோய் இன்னும் ஒரு வருடம் தொடரும் என்று எச்சரித்துள்ளது.
ஏழை நாடுகள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெறவில்லை என்பதே காரணம் என்று அதன் மூத்த தலைவர் புபுரூஸ் அய்ல்வர்ட் கூறினார்.
இதன் காரணமாக, கோவிட் தொற்றுநோய் 2022 ஆம் ஆண்டு தொடரும் என்று அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிட்டுள்ளபடி, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.