பிரித்தானிய ஹெர்பா்ஷியரில் வயதான தம்பதியினர் உந்துருளியில் மோதுண்டு மரணம்.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago

திருமணம் முடித்த தம்பதியினர் அவர்களது நாயுடன் ஹேர்பாட்சியரில் நடந்து செல்கையில் உந்துருளி ஒன்றினால் மோதப்பட்டு இறந்துள்ளனர்.
இந்நிகழ்வு செவ்வாய் 10.55காலை A44 in Floodgates near Kington, Herefordshire, என்ற இடத்தில் நிகழ்ந்த வேளை 50 வயதான உந்துருளிக்காரர் காயங்களுக்குள்ளானார்.
70வயது நிரம்பிய ஆணும் 57 வயதான பெண்ணும் நடந்து செல்கையிலேயே இது நடந்தேறி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய போதும் அவர்களால் உயிர் பிழைக்க முடியவில்லை.
அம்புலஸ்ஸில் இவர்கள் எடுத்துச்செல்லப்படுகையில் அவர்களுக்கு அதிமுக்கிய உயிர்காக்கும் உதவிகள் செய்யப்பட்டுள்ளது.



