இலங்கையில் அறிமுகமாகிய புதிய வாகனங்கள் !Photos
#SriLanka
#luxury vehicle
Yuga
4 years ago

மோட்டார் சைக்கிள்கள், ATV 4 x4 வாகனங்கள் மற்றும் நாட்டில் உள்ள உள்ளூர் உற்பத்தி பிராண்டான செனாரோ மோட்டார் கம்பெனி தயாரித்த முச்சக்கர வண்டிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிமுகப்படுத்தி வைத்தார்.
இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு, உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்கும் அரசின் கொள்கைக்கு இது உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.






