சுவிற்சலாந்தில் விலைகள் ஏறிவிட்டன!

சுவிற்சலாந்தில் விலைகள் ஏறிவிட்டன!

பெடரல் புள்ளிவிபர அலுவலக தகவல் அறிக்கைகளின் படி  சுவிற்சலாந்தில் விலைகள் ஆகஸ்ட் மாதத்தில் ஏறியுள்ளன.
இதன் படி 0.2வீதம் ஜுலை மாதத்திலும் 0.9வீதம் கடந்த 12மாதங்களிலும் ஏறியுள்ளது. விலைகள் குறிப்பாக வீட்டுவாடகை, வீட்டின் பெறுமதி மற்றும் விமானப்பயணம் என்பனவற்றில் ஏற்றம் கண்டுள்ளது.
இதேவேளை மருத்துவசெலவுகள் மற்றும் வாடகைக்கார்கள் விலைகள் சற்று குறைவடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!