சுவிற்சலாந்தில் கொவிட் தொற்று ஏன் வெளிநாட்டவர்களில் அதிகம்?

சுவிற்சலாந்தில் கொவிட் தொற்று ஏன் வெளிநாட்டவர்களில் அதிகம்?

பெருமளவு கொரோனா வைரஸ் நோயாளிகள் சுவிஸில் வெளிநாட்டாவர்களாக இருப்பதற்கு காரணம் அவர்கள் தத்தம் தாய் நாடுகளிற்கு சென்று திரும்புகின்றமையே என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இவர்களின் எண்ணி்க்கையே மற்றவர்களிலும் பார்க்க கூடுதலாக இருக்கிறது. எனினும் எந்தவித உத்தியோகபுர்வ தகவலும் இனரீதியாக இன்னும் வெளியிடப்படவில்லை.

இத்தகவல் கன்டோன் பொது சுகாதார அதிகாரிகள் மூலமும், சுகாதார நிபுணர்கள் மூலமும் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இந்த நோய்த் தொற்று கூடுதலாக இருக்க மற்றுமோர் காரணம் தடுப்புசி ஏற்றிக்கொள்ள போதிய நேரம் அல்லது தள்ளிப்போடுதல் அல்லது அவர்களது தாய்நாட்டு விடுமுறைகள் ஆகியவனவாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!