இஸ்ரேல் ஆண்-ஆண் ஜோடிகளின் இரத்ததான நடைமுறையை இலகுவாக்கியது
Mugunthan Mugunthan
4 years ago

இஸ்ரேல் சுகாதார அமைச்சரின் வேண்டுகோளின் படி அங்கு ஆண்-ஆண் ஜோடிகளின் இரத்தம் தானமாக பெறப்படுவது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனை இவர் இது பாராபட்சமானதும் இழிவானதுமான செயல் என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரி்க்க மற்றும் பிரித்தானியாவில் இரத்த தட்டுப்பாடு காரணமாக அங்கும் இவ்வாறன தானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.



