பிரான்ஸ் மாணவர் போராட்டம் - 11 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

#Police #FRANCE #Protest #Hospital #LANKA4 #Violence #L4
Prasu
1 hour ago
பிரான்ஸ் மாணவர் போராட்டம் - 11 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் மக்கள் பொலிஸார் மீது வெற்று போத்தல்கள் மற்றும் பட்டாசுகள் மற்றும் கற்களை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே சூழ்நிலை மிகவும் கடினமான அமைந்ததாக நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 11 பொலிஸார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!