ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்: மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’

#TamilCinema #LANKA4 #Birthday #release #Movie #Rajinikanth #L4
Prasu
20 minutes ago
ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்: மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் திகதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது வெற்றிப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 'முரட்டுக்காளை' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

இதனுடன் 'அண்ணாமலை' திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாள் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் ஆரம்பகால அதிரடி திரைப்படத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!