காசாவில் கடும் குளிர்கால புயலால் ஐந்து பாலஸ்தீனியர்கள் மரணம்

#Death #Climate #Palestine #Gaza
Prasu
3 hours ago
காசாவில் கடும் குளிர்கால புயலால் ஐந்து பாலஸ்தீனியர்கள் மரணம்

காசாவில் கடுமையான குளிர்கால புயலால் சுமார் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்த அழுத்த நிலை காரணமாக கடும் குளிர், பலத்த மழை மற்றும் காற்று வீசியதாக சிவில் பாதுகாப்பு மற்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த கடும் குளிரால் ஒரு வயது குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் போதுமான வசதிகள் இல்லாத தற்காலிக தங்குமிடங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!