நுவரெலியாவில் சற்று முன்னர் விபத்துக்குள்ளான நீர் விமானம்

#Accident #NuwaraEliya #Pilot
Prasu
1 day ago
நுவரெலியாவில் சற்று முன்னர் விபத்துக்குள்ளான நீர் விமானம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம்(சீ பிளேன்) ஒன்று சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்த போதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளை ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!