இங்கிலாந்து தலைநகரில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டம் – இருவர் கைது
#Arrest
#Protest
#England
#Palestine
Prasu
13 hours ago
லண்டனில் நடந்த பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய கோஷங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நபர்களைக் கைது செய்துள்ளதாக பெருநகர காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த கைது நடவடிக்கைக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “அரசியல் அடக்குமுறை” என்று விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )