தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!
#SriLanka
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
உலக அளவில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள கூர்மையான அதிகரிப்புடன், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது.
இதன்படி கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் நேற்று 303,600 ஆக இருந்த 22 காரட் தங்க சவரனின் விலை இன்று காலை 6000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதன்படி இன்றைய விலை 309,200 ஆக பதிவாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், 24 காரட் தங்க சவரனின் விலை 336,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
