கண்டி - கடுகண்ணாவ நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கண்டி - கடுகண்ணாவ நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காகஅதிகரித்துள்ளது.
நிலச்சரிவில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மாவனெல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலச்சரிவின் விளைவாக கடுகண்ணாவ சாலையை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்லும் வாகனங்கள் ரம்புக்கன-கலகெதர வழியாக திருப்பி விடப்படுவதாகவும், கண்டியிலிருந்து கொழும்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
