ஈரானில் இருந்து இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் விடுதலை
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரெஞ்சு நாட்டினரை விடுவித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட ஈரானிய மாணவருக்குப் பதிலாக இந்த விடுவிப்பு வந்துள்ளது.
41 வயது செசிலி கோஹ்லர் மற்றும் 72 வயது ஜாக் பாரிஸ்ஆகியோர் எவின் சிறையில் இருந்து வெளியேறி தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு செல்லும் வழியில் உள்ளனர்” என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

------------------------------------------------------------------------------------
French President Emmanuel Macron said on Monday that two French nationals held in Iran for more than three years had been released.
The release comes in exchange for an Iranian student who was conditionally released last month.
“Cécile Kohler, 41, and Jacques Paris, 72, are on their way out of Evin prison and are on their way to the French embassy in Tehran,” Macron said.
The two were arrested on espionage charges.
------------------------------------------------------------------------------------
ප්රංශ ජනාධිපති එමානුවෙල් මැක්රොන් සඳුදා ප්රකාශ කළේ ඉරානයේ වසර තුනකට වැඩි කාලයක් රඳවාගෙන සිටි ප්රංශ ජාතිකයන් දෙදෙනෙකු නිදහස් කර ඇති බවයි.
පසුගිය මාසයේ කොන්දේසි සහිතව නිදහස් කරන ලද ඉරාන ශිෂ්යයෙකු වෙනුවෙන් මෙම නිදහස් කිරීම සිදු කෙරේ.
“41 හැවිරිදි සිසිල් කෝලර් සහ 72 හැවිරිදි ජැක් පැරිස් එවින් බන්ධනාගාරයෙන් පිටතට පැමිණ ටෙහෙරානයේ ප්රංශ තානාපති කාර්යාලයට යමින් සිටිති,” මැක්රොන් පැවසීය.
ඔත්තු බැලීමේ චෝදනා මත දෙදෙනා අත්අඩංගුවට ගෙන ඇත.
(வீடியோ இங்கே )