வங்கதேசத்தில் ரசாயன மற்றும் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து - 9 பேர் மரணம்

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நச்சுப் புகையை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
------------------------------------------------------------------------------------
A massive fire broke out at a chemical warehouse and a garment factory in the Bangladeshi capital Dhaka.
Nine people were killed and three others were seriously injured in the fire.
Initial reports suggest that the deaths may have been caused by inhalation of toxic fumes from a fire at a nearby chemical warehouse.
------------------------------------------------------------------------------------
බංග්ලාදේශයේ ඩකා අගනුවර රසායනික ගබඩාවක සහ ඇඟලුම් කම්හලක දැවැන්ත ගින්නක් හටගෙන තිබේ.
ගින්නෙන් පුද්ගලයින් නව දෙනෙකු මිය ගොස් තවත් තිදෙනෙකු බරපතල තුවාල ලබා ඇත.
ආසන්නයේ ඇති වූ රසායනික ගබඩාවක ඇති වූ ගින්නකින් විෂ සහිත දුම ආශ්වාස කිරීමෙන් මෙම මරණ සිදුවන්නට ඇති බවට මූලික වාර්තාවලින් පෙනී යයි.
(வீடியோ இங்கே )



