பிரபல நடிகர் மோகன்லாலை கௌரவித்த கேரள அரசு

#Cinema #Actor #government #Kerala #Award
Prasu
1 week ago
பிரபல நடிகர் மோகன்லாலை கௌரவித்த கேரள அரசு

டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து மோகன்லால் ‘தாதா சாகேப் பால்கே’ விருதை சமீபத்தில் பெற்றார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லால் சலாம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் - பண்பாட்டு நிகழ்வான இதில் மாநில முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், இந்தாண்டு தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன்லாலை மரியாதை செய்யும் விதமாக மாநில அரசு நினைவு விருதை வழங்கியது.

இன்று நடிக்கும் நடிகர்கள் ஆண்டிற்கு 2 அல்லது 3 படங்களில் மட்டுமே நடிக்கின்றனர். மோகன்லால் தன் பன்முகத்திறமையால் போற்றப்படுபவர்.” என பாராட்டினார்.

நிகழ்வில் பேசிய மோகன்லால், “டில்லியில் விருது வாங்கியதைவிட சொந்த ஊரில் பாராட்டுகளைப் பெறுவது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இங்குதான் நான் பிறந்து, வளர்ந்தேன். இதன் காற்றும், நினைவும் எப்போதும் என் ஆன்மாவின் பகுதியாகவே இருக்கிறது. சில உணர்வுகளை நடிக்க முடியாது என்றார்.

images/content-image/1759608307.jpg

------------------------------------------------------------------------------------

Mohanlal recently received the ‘Dada Saheb Phalke’ award from President Draupadi Murmu at the 71st National Film Awards ceremony in Delhi.

The Lal Salam program was held in Thiruvananthapuram, Kerala. The political-cultural event was attended by state Chief Minister Pinarayi Vijayan, ministers, film personalities and others.

At the event, the state government presented a memorial award to actor Mohanlal, who received the Dadasaheb Award this year.

Actors who act today act in only 2 or 3 films a year. Mohanlal is admired for his versatility.” He praised him.

Speaking at the event, Mohanlal said, “It is more emotional to receive praise in my hometown than receiving an award in Delhi. This is where I was born and brought up. Its air and memory will always be a part of my soul. Some emotions cannot be acted out.

images/content-image/1759608317.jpg

------------------------------------------------------------------------------------

මෑතකදී දිල්ලියේ පැවති 71 වන ජාතික චිත්‍රපට සම්මාන උළෙලේදී ජනාධිපති ද්‍රෞපදී මුර්මු අතින් මොහාන්ලාල් ‘දාදා සහේබ් ෆාල්කේ’ සම්මානය ලබා ගත්තේය.

ලාල් සලාම් වැඩසටහන කේරළයේ තිරුවානපුරම් හිදී පැවැත්විණි. දේශපාලන-සංස්කෘතික උත්සවයට ප්‍රාන්ත මහ ඇමති පිනරායි විජයන්, අමාත්‍යවරුන්, චිත්‍රපට පුද්ගලයින් සහ තවත් අය සහභාගී වූහ.

මෙම උත්සවයේදී, මෙම වසරේ දාදා සහේබ් සම්මානය ලැබූ නළු මොහාන්ලාල්ට ප්‍රාන්ත රජය අනුස්මරණ සම්මානයක් ප්‍රදානය කළේය.

අද රඟපාන නළුවන් වසරකට චිත්‍රපට 2 ක් හෝ 3 ක පමණක් රඟපාති. මොහාන්ලාල් ඔහුගේ බහුකාර්යතාව සඳහා අගය කරනු ලැබේ. ” ඔහු ඔහුට ප්‍රශංසා කළේය.

උත්සවයේදී කතා කරමින් මොහාන්ලාල් මෙසේ පැවසීය, “දිල්ලියේ සම්මානයක් ලැබීමට වඩා මගේ උපන් ගමේ ප්‍රශංසාව ලැබීම වඩාත් හැඟීම්බරයි. මම ඉපදී හැදී වැඩුණු ස්ථානය මෙයයි. එහි වාතය සහ මතකය සැමවිටම මගේ ආත්මයේ කොටසක් වනු ඇත. සමහර හැඟීම් රඟපාන්න බැහැ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!