சட்டப்படி பிரிந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி

#Director # divorce #Music #Singer #HighCourt
Prasu
1 week ago
சட்டப்படி பிரிந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

images/content-image/1759306801.jpg

------------------------------------------------------------------------------------

GV Prakash Kumar is a famous music composer and actor in Tamil cinema. He married his school friend and Tamil cinema playback singer Sainthavi in ​​2013. The couple has a daughter named Anvi.

Meanwhile, GV Prakash and Sainthavi announced in May last year that they had decided to live separately.

Following this, GV Prakash Kumar and Sainthavi filed a petition for divorce in the First Additional Family Welfare Court, Chennai, seeking mutual separation.

During the hearing of the case, GV Prakash told the judge that he had no objection to Sainthavi taking care of the child.

Following this, the judge granted divorce to both GV Prakash and Sainthavi today.

images/content-image/1759306791.jpg

------------------------------------------------------------------------------------

ජී.වී. ප්‍රකාශ් කුමාර් දෙමළ සිනමාවේ ප්‍රසිද්ධ සංගීත රචකයෙකු සහ නළුවෙකි. ඔහු 2013 දී තම පාසල් මිතුරෙකු සහ දෙමළ සිනමා පසුබිම් ගායිකා සෛන්තවි සමඟ විවාහ විය. මෙම යුවළට අන්වි නම් දියණියක් සිටී.

මේ අතර, ජී.වී. ප්‍රකාශ් සහ සෛන්තවි පසුගිය වසරේ මැයි මාසයේදී නිවේදනය කළේ ඔවුන් වෙනම ජීවත් වීමට තීරණය කළ බවයි.

මෙයින් පසුව, ජී.වී. ප්‍රකාශ් කුමාර් සහ සෛන්තවි චෙන්නායි හි පළමු අතිරේක පවුල් සුභසාධන අධිකරණයේ දික්කසාද වීමට පෙත්සමක් ගොනු කරමින් අන්‍යෝන්‍ය වශයෙන් වෙන්වීම ඉල්ලා සිටියහ.

නඩුව විභාග කරන අතරතුර, සෛන්තවි දරුවා රැකබලා ගැනීමට තමාට විරුද්ධත්වයක් නොමැති බව ජී.වී. ප්‍රකාශ් විනිසුරුවරයාට පැවසීය.

මෙයින් පසුව, විනිසුරුවරයා අද ජී.වී. ප්‍රකාශ් සහ සෛන්තවි යන දෙදෙනාටම දික්කසාද වීමට අවසර දුන්නේය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!