ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

#Parliament #Australia #TamilCinema #Music
Prasu
2 weeks ago
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு சிறப்பான வரவேற்பும் செங்கோல் கெளரவமும் வழங்கப்பட்டது, தமிழ் இசை மற்றும் தெற்காசிய கலைஞர்களுக்கு பெருமை சேர்த்தது.

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் தேவாவுக்கு ஆஸ்திரேலிய அரசு கௌரவப்படுத்தியுள்ளது. கானா பாடல்களாக இருந்தாலும், மெலடியாக இருந்தாலும் தன்னுடைய இசையால் ரசிக்க வைத்தவர் இசையமைப்பாளர் தேவா.

கடந்த 1986ம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, பிறந்து வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பக்கத்தில் இருக்கும் குடிசை பகுதி தான்.

இயல்பாகவே சென்னையில் காசிமேடு, ராயபுரம், வில்லிவாக்கம் பகுதிகளில் கானா பாடல்கள் தேவாவுக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்று.

இந்நிலையில் தேவாவுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் கிடைத்துள்ள கௌரவம் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

images/content-image/1758996282.jpg

------------------------------------------------------------------------------------

The Australian Parliament gave Deva a special welcome and a scepter, bringing pride to Tamil music and South Asian artists.

The Australian government has honored Tamil cinema's music composer Deva. Whether it's ghana songs or melodies, music composer Deva has made people enjoy his music.

Deva, who made his debut as a music composer in Tamil cinema with the film 'Mattukkara Mannar' released in 1986, was born and raised in a slum area near Visalakshi Thottam, Mylapore.

Naturally, ghana songs in Kasimedu, Royapuram and Villivakkam areas of Chennai are very familiar to Deva.

In this situation, the honor that Deva has received in Australia has attracted attention. Recently, Deva had visited Australia. He was given a special welcome in the Australian Parliament.

images/content-image/1758996295.jpg

------------------------------------------------------------------------------------

දෙමළ සංගීතයට සහ දකුණු ආසියානු කලාකරුවන්ට ආඩම්බරයක් ගෙන දෙමින් ඕස්ට්‍රේලියානු පාර්ලිමේන්තුව දේවාට විශේෂ පිළිගැනීමක් සහ යෂ්ටියක් ලබා දුන්නේය.

දෙමළ සිනමාවේ සංගීත නිර්මාපක දේවාට ඕස්ට්‍රේලියානු රජය ගෞරව කර ඇත. එය ඝානා ගීත හෝ තනු වේවා, සංගීත නිර්මාපක දේව මිනිසුන්ට ඔහුගේ සංගීතය රස විඳීමට සැලැස්වීය.

1986 දී නිකුත් කරන ලද 'මට්ටුක්කර මන්නාරම' චිත්‍රපටයෙන් දෙමළ සිනමාවේ සංගීත නිර්මාපකයෙකු ලෙස සිය මංගල දර්ශනය ආරම්භ කළ දේවා, මයිලපූර් හි විසාලක්ෂි තෝට්ටම් අසල මුඩුක්කු ප්‍රදේශයක ඉපදී හැදී වැඩුණි.

ස්වාභාවිකවම, චෙන්නායි හි කාසිමේඩු, රෝයපුරම් සහ විලිවක්කම් ප්‍රදේශවල ඝානා ගීත දේවාට ඉතා හුරුපුරුදුය.

මෙම තත්වය තුළ, ඕස්ට්‍රේලියාවේදී දේවාට ලැබී ඇති ගෞරවය අවධානයට ලක්ව ඇත. මෑතකදී, දේවා ඕස්ට්‍රේලියාවට ගොස් තිබුණි. ඕස්ට්‍රේලියානු පාර්ලිමේන්තුවේදී ඔහුට විශේෂ පිළිගැනීමක් ලබා දෙන ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!