பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு - ஜனாதிபதி அனுர உறுதி
இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
பதுளை, பண்டாரவளையில் இடம்பெறும் மலையக மக்களுக்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2,000 பயனாளர்களுக்கு ஜனாதிபதி, அடையாளமாக உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.
மேலும், மலையக சமூகம் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. அவர்கள் 202 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, ஒரு அரசாங்கமாக, அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளையும் வசதியான வாழ்க்கையையும் வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
எங்கள் கவனம் பல துறைகளில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டுவசதி வழங்குவது அரசின் பொறுப்பு. அவர்களுக்கு போதிய நல்ல சம்பளத்தை வழங்குவதாகும். அவர்கள் நீண்ட காலமாக 1,750 சம்பளத்தை கோரி வருகின்றனர்.
இந்த வருடத்திற்குள் அதனை எங்களால் முடிந்த எந்த வகையிலும் வழங்க தாங்கள் பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------
President Anuradhapura Dissanayake has assured that every effort will be made to provide plantation workers with a daily wage of Rs. 1,700 by this year.
He made this statement while addressing a ceremony to provide housing rights to the hill people in Bandarawela, Badulla.
The President presented the title deeds to 2,000 beneficiaries who will receive the house title deeds as a token of appreciation.
Furthermore, the hill community is doing a great job. They have been living here for 202 years. Therefore, as a government, we have a responsibility to provide them with basic necessities and a comfortable life.
Our focus has been on many areas. It is the government's responsibility to provide them with housing. It is to provide them with a good enough salary. They have been demanding a salary of Rs. 1,750 for a long time.
He said that they will strive to provide it in any way we can within this year.

------------------------------------------------------------------------------------
මේ වසර වන විට වතු කම්කරුවන්ට රුපියල් 1,700 ක දෛනික වැටුපක් ලබා දීමට සෑම උත්සාහයක්ම ගන්නා බවට අනුරාධපුර ජනාධිපති දිසානායක සහතික වී තිබේ.
බදුල්ල, බණ්ඩාරවෙල කඳුකර ජනතාවට නිවාස අයිතිය ලබා දීමේ උත්සවයක් අමතමින් ඔහු මෙම ප්රකාශය කළේය.
අගය කිරීමේ සංකේතයක් ලෙස නිවාස හිමිකම් ඔප්පු ලබා ගන්නා ප්රතිලාභීන් 2,000 කට හිමිකම් ඔප්පු ප්රදානය කිරීම ජනාධිපතිවරයා විසින් සිදු කරන ලදී.
තවද, කඳුකර ප්රජාව විශිෂ්ට කාර්යයක් ඉටු කරයි. ඔවුන් වසර 202 ක් මෙහි ජීවත් වෙති. එබැවින්, රජයක් ලෙස, ඔවුන්ට මූලික අවශ්යතා සහ සුවපහසු ජීවිතයක් ලබා දීමේ වගකීම අපට ඇත.
අපගේ අවධානය බොහෝ ක්ෂේත්ර කෙරෙහි යොමු වී ඇත. ඔවුන්ට නිවාස ලබා දීම රජයේ වගකීමකි. ඔවුන්ට ප්රමාණවත් තරම් හොඳ වැටුපක් ලබා දීමයි. ඔවුන් දිගු කලක් තිස්සේ රුපියල් 1,750 ක වැටුපක් ඉල්ලා සිටී.
මෙම වසර තුළ අපට හැකි ඕනෑම ආකාරයකින් එය ලබා දීමට උත්සාහ කරන බව ඔහු පැවසීය.
(வீடியோ இங்கே )