கனடாவில் சட்டத்தரணிகளாக பணியாற்றும் தமிழர்கள்!
கனடாவில் மிக நீண்ட காலமாக சமூக, வர்த்தக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும் ஊடக நண்பர்களை மதிக்கும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் ஶ்ரீஸ்கந்தராஜன் வல்லிபுரநாதர் (ஶ்ரீ) அவர்களின் புதல்வர்கள் தர்ஷன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் கனடாவில் சட்டத்தரணிகளாக பணியாற்றுகின்றார்கள் என்பது அவர்களின் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதப்பட்டு வருகின்றது.
மிக அண்மையில் சட்டத்துறையில் பட்டம் பெற்றும பின்னர் உயர் நீதி மன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்த பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் சட்டத்துறைப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றார்கள்.
இங்கே காணப்படும் படங்களில் மேற்படி தர்ஷன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாங்கள் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நாளில் தமது பெற்றோருடன் மகிழ்ச்சியுடன் நிற்பதைக் காணலாம்.

!சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரும் ஊடக நண்பர்களை மதிக்கும் பண்பு கொண்டவருமான ஶ்ரீஸ்கந்தராஜன் வல்லிபுரநாதர் (ஶ்ரீ) அவர்களின் புதல்வர்கள் இருவர் கனடாவில் சட்டத்தரணிகளாக பணியாற்றுகின்றார்கள்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
