80 மில்லியன் ரூபாய்க்கு நாடாளுமன்ற ஆசனத்தை விற்க முயன்ற நபர்!!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
80 மில்லியன் ரூபாய்க்கு நாடாளுமன்ற ஆசனத்தை விற்ற நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று (08.10) கூடியபோது தனது கருத்துக்களை தெரிவிக்கும் போதே துணை அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
