யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் பதவி நீக்கம்

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்..! மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 23.09.2025 அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து குறித்த நீதிவான் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் 23.09.2025 இலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார்.
---------------------------------------------------------------------------------
Jaffna Mallakam Magistrate's Court Judge Subarajini Jagannathan has been removed from office..! Statement by the Mallakam Bar Association regarding the complaint filed by the Mallakam Bar Association against the Additional Judge of the Mallakam Magistrate's Court, Subarajini Jagannathan, with the Judicial Service Commission.!
An investigation into the complaint filed by the Mallakam Bar Association against the Additional Judge of the Mallakam Magistrate's Court, Subarajini Jagannathan, with the Judicial Service Commission has been ongoing for some time.
In this situation, after the investigation held at the Judicial Service Commission on 23.09.2025, after sufficient evidence was presented to allege that the said judge had not displayed the dignified conduct befitting a judge, the said judge was immediately removed from office by the Judicial Service Commission with effect from 23.09.2025.
Furthermore, today (24.09.2025), a High Court Judge on behalf of the Judicial Service Commission appeared at the Mallakam Court in the morning and took charge of the peace room of the dismissed judge and the items therein and handed them over to the Court Registrar. Following that, the Honorable High Court Judge, who discussed with the lawyers, assured the lawyers that a new judge would be appointed very soon.
---------------------------------------------------------------------------------
යාපනය මල්ලාකම් මහේස්ත්රාත් අධිකරණ විනිසුරු සුබරාජිනි ජගනාදන් මහත්මිය ධුරයෙන් ඉවත් කර ඇත..! මල්ලාකම් මහේස්ත්රාත් අධිකරණයේ අතිරේක විනිසුරු සුබරාජිනි ජගනාදන් මහත්මියට එරෙහිව මල්ලාකම් නීතිඥ සංගමය විසින් අධිකරණ සේවා කොමිසමට ගොනු කර ඇති පැමිණිල්ල සම්බන්ධයෙන් මල්ලාකම් නීතිඥ සංගමය විසින් කරන ලද ප්රකාශය...!
මල්ලාකම් මහේස්ත්රාත් අධිකරණයේ අතිරේක විනිසුරු සුබරාජිනි ජගනාදන් මහත්මියට එරෙහිව මල්ලාකම් නීතිඥ සංගමය විසින් අධිකරණ සේවා කොමිසමට ගොනු කර ඇති පැමිණිල්ල සම්බන්ධයෙන් විමර්ශනයක් යම් කාලයක් තිස්සේ සිදුවෙමින් පවතී.
මෙම තත්ත්වය තුළ, 2025.09.23 වන දින අධිකරණ සේවා කොමිසමේ පැවති විමර්ශනයෙන් පසුව, එම විනිසුරුවරයා විනිසුරුවරයෙකුට සුදුසු ගෞරවනීය හැසිරීමක් ප්රදර්ශනය කර නොමැති බවට චෝදනා කිරීමට ප්රමාණවත් සාක්ෂි ඉදිරිපත් කිරීමෙන් පසුව, එම විනිසුරුවරයා 2025.09.23 දින සිට බලපැවැත්වෙන පරිදි අධිකරණ සේවා කොමිසම විසින් වහාම එම විනිසුරුවරයා ධුරයෙන් ඉවත් කරන ලදී.
තවද, අද (2025.09.24) උදෑසන අධිකරණ සේවා කොමිෂන් සභාව වෙනුවෙන් මහාධිකරණ විනිසුරුවරයෙකු මල්ලාකම් අධිකරණයට පැමිණ සේවයෙන් පහ කරන ලද විනිසුරුවරයාගේ සාම කාමරය සහ එහි තිබූ භාණ්ඩ භාරගෙන අධිකරණ රෙජිස්ට්රාර්වරයාට භාර දුන්නේය.
ඉන්පසුව, නීතිඥවරුන් සමඟ සාකච්ඡා කළ ගරු මහාධිකරණ විනිසුරුවරයා, ඉතා ඉක්මනින් නව විනිසුරුවරයෙකු පත් කරන බවට නීතිඥවරුන්ට සහතික විය.
(வீடியோ இங்கே )



