உலகளாவிய டைம் அவுட் பயண வழிகாட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை!
#SriLanka
#Tourist
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
உலகளாவிய பயண வழிகாட்டியான டைம் அவுட், தனது பயணத் தலங்கள் தரவரிசையில் இலங்கையை முதலிடத்தில் வைத்துள்ளது.
அக்டோபர் மாதம் இலங்கையை ஆராய்வதற்கு சரியான மாதமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் கூட்ட நெரிசல் குறைவாகவும், விலைகள் குறைவாகவும், நாட்டின் பெரும்பகுதியில் வானிலை சாதகமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
டைம் அவுட்டின் படி, பார்வையாளர்கள் வேறு சில இடங்கள் வழங்காத கலாச்சாரம், சாகசம் மற்றும் இயற்கை அழகின் தனித்துவமான கலவையை இலங்கையில் அனுபவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
