மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை வெளியிட்ட இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
#SriLanka
#government
#Politician
#assets
Prasu
1 hour ago

மேலும் சில இலங்கை அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன. இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.
1. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன
- காணி மற்றும் வீடுகள் - 70,000,000 ரூபாய்
- தங்கநகைகள் - 3,358,800 ரூபாய்
- வாகனங்கள் - 7,000,000 ரூபாய்
- அவுஸ்திரேலிய டொலர் - 4,500
- வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,100,214 ரூபாய்
- Binance கணக்கு - USDT 1,850
- Commonwealth வங்கி - 42.20 அவுஸ்திரேலிய டொலர்
- மொத்த சொத்து மதிப்பு - 83,459,014 ரூபாய்
2. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- காணி மற்றும் வீடுகள் - 1,000,000 ரூபாய் ( 44 பேர்ச் காணி மற்றும் 1 வீடு உண்டு எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
- தங்க நகைகள் - 400,000 ரூபாய்
- வாகனங்கள்- 1,400,000 ரூபாய் ( கட்சி ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட கெப் ரக வாகனம் எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
- வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,476,088 ரூபாய்
- மொத்த சொத்து மதிப்பு - 6,276,088 ரூபாய்
3. பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன
- காணி மற்றும் வீடுகள் - 1/4 ஏக்கர் காணி மற்றும் வீடு உண்டு எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை
- தங்க நகைகள் - 500,000 ரூபாய்
- வாகனங்கள்- விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை
- வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 7,758,999 ரூபாய்
4. அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்
- காணி மற்றும் வீடுகள் - 16,000,000 ரூபாய்
- தங்க நகைகள்- 2,500,000 ரூபாய்
- வாகனங்கள் - 5,400,000 ரூபாய்
- வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 8,339,520 ரூபாய்
- மொத்த சொத்து மதிப்பு - 32,239,520 ரூபாய்
5. நிலந்தி கொட்டஹச்சி எம்.பி
- காணி மற்றும் வீடுகள் - 9,000,000 ரூபாய்
- தங்க நகைகள்- 6,000,000 ரூபாய்
- வாகனங்கள் - 7,000,000 ரூபாய்
- வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 7,144,257 ரூபாய்
- மொத்த சொத்து மதிப்பு - 29,144,257 ரூபாய்
6. தயாசிறி தயசேகர எம்.பி
- காணி மற்றும் வீடுகள் - 11,315,000 ரூபாய்
- தங்க நகைகள்- 1,300,000 ரூபாய்
- வாகனங்கள் - 3,000,000 ரூபாய் ( மேலதிகமாக 2 ஜீப் ரக வாகனங்கள் )
- வர்த்தக பங்குகள் - பத்திரங்கள் மற்றும் வர்த்தக பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை) வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 2,891,073 ( நிலையான , சேமிப்பு மற்றும் கூட்டு கணக்குகள் உள்ளபோதிலும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
7. சாமர சம்பத் தசநாயக்க எம்.பி
- காணி மற்றும் வீடுகள் - 265,490,000 ரூபாய்
- வாகனங்கள் - 16,000,000 ரூபாய்
- வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,396,586 ரூபாய்
- மொத்த சொத்து மதிப்பு - 285,886,586 ரூபாய்
(வீடியோ இங்கே )



