இதை NPP அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை? யாரில் பிழை
#SriLanka
#Hospital
#Lanka4
#NPP
Mayoorikka
1 month ago
நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைகளில் உள்ள கழிவறைகள், மருத்துவ விடுதிகள், சில வைத்தியசாலைகளில் தாதியர்கள் நடவடிக்கைகள் கூட ஒழுங்கற்று காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தத்துடன் சில வைத்தியசாலைகளில் மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாக இன்சுலின் போன்ற மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறை கூறுகின்றனர்.
இதை அந்தந்த பொறுப்பிற்குரிய அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும், ஊழலை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிப் பீடம் ஏறிய அனுர அரசாங்கத்திலும் இந்த மோசமான நிலைமை இருப்பதாக மக்கள் குறை கூறுகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
