திலீபனின் நினைவு தூபிக்கு வந்த சந்திரசேகரருக்கு தாக்குதல்!

#SriLanka #Jaffna #Lanka4
Mayoorikka
2 hours ago
திலீபனின் நினைவு தூபிக்கு வந்த சந்திரசேகரருக்கு தாக்குதல்!

திலீபனின் நினைவுத் தூபிக்கு வருகை தந்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அங்கிருந்தவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுளளது.

 தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இடம்பெற்று வருகின்றது.

 இந்தநிலையில் இன்றைய தினம் அமைச்சர் சந்திரசேகரர் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் துப்பிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அங்கிருந்தவர்கள் அவரை அஞ்சலி செலுத்த விடாமல் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!