தேசிய தீபாவளி விழா இம்முறை ஹட்டன் நகரில்!
#SriLanka
#Festival
#NuwaraEliya
Mayoorikka
1 hour ago

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளை கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை 20/10/2025 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விழாவின் ஏற்பாடு தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (15) நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தலைமையில் நடைபெற்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



