திருகோணமலையில் மீன் பிடிக்க சென்ற 22 வயது இளைஞன் மரணம்
#SriLanka
#Trincomalee
#Death
#water
Prasu
2 months ago
திருகோணமலை இறக்கக் கண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்த என்.அப்சான் வயது (22) ஆவார்.
பரிசோதனையின் பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
