மிகவும் தேடப்பட்டு வந்த இரு பிரெஞ்சு நாட்டு குற்றவாளிகள் ஸ்பெயினில் கைது
#Arrest
#France
#Murder
#drugs
#Spain
Prasu
3 months ago
கொலை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட இரண்டு பிரஞ்சுப் பிரஜைகள் ஸ்பெயின் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு ஸ்பெயினில் உள்ள பெனிடார்மில் (Benidorm) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஐரோப்பிய கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
அவர்களில் ஒருவர் மூன்று கைதுவாரண்டுகளுக்கு உட்பட்டிருந்தார். அவர் ஒரு குற்றவாளிக் குழுவின் கணக்குப் பொறுப்பாளராக இருந்து, போதைமருந்து விற்பனையை நிர்வகித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
