மரண அறிவித்தல்- கலாநிதி. மாணிக்கவாசகர் புவனேந்திரன்
#SriLanka
#Death
#Kilinochchi
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
3 months ago
கிளி/ வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் வணிகபாட ஆசிரியரும் சாரணிய பொறுப்பாசிரியரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னைநாள் சாரணிய மாவட்ட ஆணையாளரும் வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் சாரணியத்தில் தேசிய ரீதியில் பல வெற்றிகளை பெற்றுத்தந்து பல சாதனைகளை நிலைநாட்டிய எமது பேராசான் கலாநிதி. மாணிக்கவாசகர் புவனேந்திரன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
