கிளிநொச்சியில் ஆவணங்களற்ற காணிகளுக்கான நடமாடும் சேவை விரைவில்!

#SriLanka #Kilinochchi #service #land
Lanka4
1 week ago
கிளிநொச்சியில்  ஆவணங்களற்ற  காணிகளுக்கான நடமாடும் சேவை  விரைவில்!

கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இவ் வேலைத்திட்டத்தில் கீழ் குறிப்பிடப்படும் கிராம அலுவலர் பிரிவின் கீழ் பொதுமக்கள் சமூகமளிக்க வேண்டிய இடங்களும் நடவடிக்கைக்குரிய திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

29.07.2025 திகதி -குமரபுரம் கிராம அலுவலர் பிரிவு - குமரபுரம் பொதுநோக்கு மண்டபம்

30.07.2025 திகதி - கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

31/07/2025 திகதி -புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

01.08.2025 திகதி -பரந்தன் கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

05.08.2025 திகதி- ஊரியான் கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

06.08.2025 திகதி -பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

07.08.2025 திகதி - புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

12.08.2025 திகதி -உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

13.08.2025 திகதி -கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

14/08/2025 திகதி- கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

15.08.2025 திகதி -தருமபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

19.08.2025 திகதி -பிரமந்தனாறு கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

20.08.2025 திகதி -ஆனையிறவு தட்டுவன்கொட்டி கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம் ஆனையிறவு.

21.08.2025 திகதி - முரசுமோட்டை கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

22.08.2025 திகதி - தருமபுரம் மேற்கு கிராம அலுவலர் பிரிவு- பொதுநோக்கு மண்டபம்.

மேற்குறித்த திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ள காணிதொடர்பான நடமாடும் சேவையின் ஊடாக தங்களது காணி தொடர்பான அதாவது ஆவணங்களற்று நில அளவை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணித்துண்டுகளுக்கான சேவையினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். பொது மக்களாகிய உங்கள் நலனைக்கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தினை தவறவிடாது பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753307268.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!