ஷாருக்கானுக்கு பதிலாக இலங்கை வரும் ஹிருத்திக் ரோசன்!

#SriLanka #Lanka4 #Colombia
Mayoorikka
1 week ago
ஷாருக்கானுக்கு பதிலாக இலங்கை வரும் ஹிருத்திக் ரோசன்!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சிட்டி ஒப் ட்ரீம்ஸ் விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

 2025 ஒகஸ்ட் 2 ஆம் திகதியன்று குறித்த திறப்பு விழா இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவரின் பயணம் இரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்தே பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753301876.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!