கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற மரநடுகை விழா
#SriLanka
#School
#Tree
#Birthday
#Teacher
Prasu
5 hours ago

ஆசிரியர் திரு பரமேஸ்வரன் ஜெயந்தன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எனது சோலைகளை அமைக்கும் பணியில் அக்கராயன் ஆரம்ப பாடசாலையில் நூற்றுக்கு மேற்பட்ட மரங்களை நட்டு தம்பி ஜெயந்தனின் பிறந்தநாளைப் பாடசாலைச் சிறுவர்களோடு மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருவையாற்றுப் பாடசாலையின் அதிபர் மதிப்பிற்குரிய திரு விக்கினேஸ்வரன் அவர்கள் சிறப்பித்தார்.
மேலும் அக்கராயன் ஆரம்ப வித்யாலத்தின் அதிபர் மதிற்பிற்குரிய திரு சுதேஸ்கரனுக்கும் சக ஆசிரியர்களுக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



