ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழந்த அம்சிகாவின் மரணம் கொலையா தற்கொலையா?

#SriLanka #Death #School #Girl
Prasu
1 day ago
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழந்த அம்சிகாவின் மரணம் கொலையா தற்கொலையா?

ஆசிரியரின் பாலியல் தொல்லயால் மனமுடைந்து தன் உயிரை மாய்த்து கொண்ட மாணவி அம்சிக்கா 6 வது மாடியில் இருந்து குதிக்கும் போது பதிவான CCTV பதிவு சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

மாணவி அம்சிக்கா ஆசிரியரின் பாலியல் சீண்டல்/சக மாணவர்களின் ஏளன பார்வை மற்றய ஆசிரியரால் ஏற்படுத்தப்பட்ட தொடர்ச்சியான அவமான வார்த்தைகள் போன்ற செயற்பாட்டினால் மன உளைச்சலிற்கு உள்ளாக்கப்பட்டுருந்தார். 

அதற்காக உளவியல் சிகிக்சை மற்றும் மனவள ஆலோசனை பெற்று கொண்டிருந்தார் என்பது உண்மை. அது தேவையானது மற்றும் கண்டிப்பாக அச்சிறுமிக்கு அவசியமானதும் கூட ஏனேனில் அம்மாணவி எதிர்பாரத வேளையில் ஏற்பட்ட இந்த செயலால் ஏற்படும் மனப்பாதிப்பு என்பது சாதாரணமானது அது எவராக இருந்தாலும் இந்நிலையே ஏற்படும்.

“குற்றம் புரிந்தவர்கள் சாதாரணமாக நடமாடும் போது பாதிப்புக்குள்ளான எனக்கு ஏன் இந்த பழிசொல்ஏளனபார்வை “போன்ற கேள்விகளை கேட்டதாகவும் வாழ பிடிக்காமல் தற்கொலையே செய்வதே மேல் என்ற பேச்சுக்களே அம்சியிடம் இருந்து வந்ததாகவும் அது அவர்களின் ஆலோசனை மற்றும் அரவணைப்பினால் படிப்படியாக குறைந்து வந்ததாகவும் பின்னர் தனியார் கல்வி நிலைய ஆசிரியரின் செயற்பாடே மீண்டும் தங்கள் பிள்ளையை தற்கொலைக்கு தூண்டி இருக்கலாம் என பெற்றோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

https://web.facebook.com/share/v/1HkqsAndKV/

ஆனால் இந்ந பிள்ளை 6 மாடி அந்த கட்டிடம் சுமார் 85 அடி உயரம்) உயரத்தில் இருந்து வீழ்ந்த பின்னர் உயிர் போனதாக கூறுவதை ஏற்று கொள்வது சற்று கடினமாக தோன்றுகிறது.

அந்த காணொளியை உற்று நோக்கினால் புரியும் இறந்த உடலை மேலிருந்து கீழ்நோக்கி வீசுவதாக தெரிகிறது இது பகுப்பாய்வு செய்யபட வேண்டியது. கண்டிப்பாக அந்த சிறுமிக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும். 

மாற்று கருத்தில்லை. ஆனால் இது தற்கொலைதான் என்ற கோணத்தில் வழக்கை முடிவுறுத்தும் செயலும் மேற்கொள்ளபடுகிறது. ஆனால் இந்த காணொளி சந்தேகத்தை ஏற்படுத்துவது போலுள்ளது.

ஆகையினால் இந்த வழக்கை வேறு பார்வையில் விசாரிப்பது உண்மையான குற்றவாளிக்கான தண்டனை கொடுக்க வாய்ப்பழிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746819356.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!