மின் கட்டணங்களில் உடனடி உயர்வு எதுவும் இருக்காது - அமைச்சர் உறுதி!
#SriLanka
#Electricity Bill
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 months ago

மின் கட்டணங்களில் உடனடி உயர்வு எதுவும் இருக்காது என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



