உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025: முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள்:
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 10,370 வாக்குகள் - 13 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 9,124 வாக்குகள் - 12 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,702 வாக்குகள் - 10 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 3,567 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,076 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கான முடிவுகள்:
கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 5,941 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,700 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,335 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2,407 வாக்குகள் - 2 உறுப்பினர்
தேசிய காங்கிரஸ் (NC) - 1,029 வாக்குகள் - 1 உறுப்பினர்
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகள்:
நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 4,154 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 4 (IND4) - 2,175 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 1,351 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 3 (IND3) - 1,085 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,075 வாக்குகள் - 1 உறுப்பினர்
நுவரெலியா மாவட்டம் நுவரெலியா பிரதேச சபைக்கான முடிவுகள்:
நுவரெலியா பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 9301 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 8,389 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 7,848 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 2,280 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2,110 வாக்குகள் - 1 உறுப்பினர்
மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபைக்கான முடிவுகள்:
மன்னார் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,520 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 2,577 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,400 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,944 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 1,450 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2,124 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபைக்கான முடிவுகள்:
முசலி பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,768 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 2,441 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,132 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,482 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 611 வாக்குகள் - 1 உறுப்பினர்கள்
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான முடிவுகள்:
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 5,122 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,070 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 1800 வாக்குகள் -2 உறுப்பினர்கள்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகள்:
மாந்தை மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 3,218 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,842 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2,792 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,416 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 1,330 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபைக்கான முடிவுகள்:
தம்பலகாமம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,580 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,433 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2,690 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 2,094 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1,691 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகள்:
வல்வெட்டித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,558 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,299 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 676 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 90 வாக்குகள் - 1 உறுப்பினர்
நுவரெலியா மாவட்டம் ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்கான முடிவுகள்ள:
ஹட்டன் - டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,606 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,372 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 916 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 304 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) -208 வாக்குகள் - 1 உறுப்பினர்
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய பிரதேச சபைக்கான முடிவுகள்:
மஸ்கெலிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 8,734 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 8,587 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 2,741 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2,693 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகர சபைக்கான முடிவுகள்:
பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,925 வாக்குகள் - 06 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 4,020 வாக்குகள் - 5 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,708 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 2 (IND1) - 1,053 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 263 வாக்குகள் - 1 உறுப்பினர்
பதுளை மாவட்டம் எல்ல பிரதேச சபைக்கான முடிவுகள்:
எல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 9,513 வாக்குகள் - 13 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 6,059 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 4,036 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தமிழ முற்போக்கு கூட்டணி (TPA) - 1,356 வாக்குகள் - 1 உறுப்பினர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 1,061 வாக்குகள் - 1 உறுப்பினர்
புத்தளம் மாவட்டம் சிலாபம் நகர சபைக்கான முடிவுகள்:
புத்தளம் மாவட்டம் சிலாபம் நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,820 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்
சுயேடசைக் குழு (IND1) - 2,949 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,825 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 281 வாக்குகள் - 1 உறுப்பினர்கள்
கொழும்பு மாவட்டம் மஹரகம நகர சபைக்கான முடிவுகள்:
மஹரகம நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 40,890 வாக்குகள் - 24 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 12,000 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 5,627 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 5,627 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 4,233 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
கொழும்பு மாவட்டம் கல்கிஸ்ஸ மாநகர சபைக்கான முடிவுகள்:
கல்கிஸ்ஸ மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 33,764 வாக்குகள் - 29 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 14,608 வாக்குகள் - 10 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 7,555 வாக்குகள் - 05 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 6,242 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 4,508 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 2,173 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
கொழும்பு மாவட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான முடிவுகள்:
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 19,417 வாக்குகள் - 21 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 8,002 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 3,683 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 2,919 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 2,664 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



