கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை!

#SriLanka #Colombo #Jaffna #Batticaloa #air
Thamilini
10 months ago
கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை!

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

காற்றின் தரக் குறியீடானது  58 முதல் 120 வரை பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த எண்ணிக்கை ஆரோக்கியமான அளவில் இல்லை என்றும்  மற்ற பகுதிகளில் இது மிதமான மட்டத்தில் இருக்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை