அரச முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய ஜனாதிபதி
#India
#Russia
#Putin
#President
#Visit
#Summit
Prasu
1 hour ago
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கான 2 நாள் அரசு முறைப் பயணமாக தலைநகர் டெல்லி வந்தடைந்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உச்சி மாநாட்டிற்கு முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ராஜ்காட்டுக்குச் செல்கிறார்.
இந்த மாநாட்டுக்கு இடையே உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
(வீடியோ இங்கே )