1000 கோடி வசூலை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2

#TamilCinema #LANKA4 #Collection #Movie #RAJINIKANTH #L4
Prasu
1 hour ago
1000 கோடி வசூலை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 6 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள ஜெயிலர் 2 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மக்களின் பேராதரவோடு 6 நாட்களில் உலகளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது. 

இந்த வாரத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 700 கோடியை எட்டும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!