மாகாணசபை தேர்தலை நடத்துவதுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய மோடி!

#India #SriLanka #AnuraKumaraDissanayake #NarendraModi
Thamilini
11 months ago
மாகாணசபை தேர்தலை நடத்துவதுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய மோடி!

இலங்கையில் மாகாண சபைகளின் அவசியத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர் நரேந்திரமோடி மாகாணசபை தேர்தலை நடத்துமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு இடையிலான இரு தரப்பு சந்திப்பு தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். 

இதன்போதே மேற்படி கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்போது நீண்டகாலமாக நிலவிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை