பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது!
#SriLanka
Mayoorikka
11 months ago
இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் அறுவடை அடுத்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.