IMF ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் வரவு செலவு திட்டத்தின் ஊடாக தெரியவரும்!

#SriLanka #IMF
Dhushanthini K
8 months ago
IMF ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் வரவு செலவு திட்டத்தின் ஊடாக தெரியவரும்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபையின் சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை விளக்க தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம். 

அதற்குள் திருத்தங்களைச் செய்யலாம் என்று நம்புகிறோம்.  நாங்கள் திருத்தங்களைச் செய்துள்ளோம். அவர்களுடன் விவாதித்து திருத்தங்களை முன்வைத்தோம். 

அந்தத் திருத்தங்களின் உண்மைகளை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அறிந்துகொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!