கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
Thamilini
1 year ago
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டத்தின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தலைமன்னாரம் பாதையில் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் கொழும்புக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தொடரூந்துகள் இயக்கப்படும்.